காவல்துறையுடன் இணைந்தே கொள்ளை -அம்பலப்படுத்தினார் சுமந்திரன்
police
jaffna
M.A.sumanthiran
By Vanan
யாழ். வடமராட்சி கிழக்கில் காவல்துறையுடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்( M.A.sumanthiran) குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்ட பின், கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,