மோடியின் வருகைக்கு காத்திருக்கும் சுமந்திரன் : ஆராயப்படவுள்ள விடயங்கள்

Sri Lankan Tamils Tamils M. A. Sumanthiran Narendra Modi
By Shalini Balachandran Apr 04, 2025 10:50 AM GMT
Report

நீண்டகாலம் முன்வைத்து  வரப்படும் தமிழ் மக்களின் கோரிக்கை குறித்து இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) கலந்துரையாடுவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்திலே “தமிழரசுத் தொடர்பகம்” இன்று (04) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நாங்கள் நேரம் கேட்டுள்ளோம்.

அவர் குறுகிய கால இடைவெளிக்குள் வந்து செல்கின்ற காரணத்தினால் அவரிடம் கலந்துரையாடுவதற்கான நேரம் குறித்து உறுதி செய்யப்படவில்லை.

அவ்வாறு உரையாடுவதற்கு நேரம் கிடைத்தால் நாங்கள் நீண்டகாலம் முன்வைத்து வருகின்ற கோரிக்கைகள் குறித்து இந்திய பிரதமரிடம் கலந்துரையாடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியலுக்கு அப்பால் மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் தமிழரசு தொடர்பகம் திறக்கப்படவுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


ஆனந்த புரம் - ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம்

ஆனந்த புரம் - ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம்

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்!

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்!

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்