புலிகளை சுமந்திரன் விசாரிக்க கோரும் சூட்சுமம் என்ன..?
sumanthiran
geneva
m.k.shivajilingam
By Sumithiran
ஐ.நாவுக்கு தமிழர் பிரதிநிதிகள் ஒருமித்து அறிக்கை அனுப்புவதில் ஏற்பட்ட முரண்பாடு இந்த வருடம் மட்டும் ஏற்பட்டதல்ல. கடந்த 20018 ஆம் ஆண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ,புளொட் மற்றும் சுரேஷ்பிரேமச்சந்திரன், நீதியரசர் விக்னேஸ்வரன்,அனந்தி சசிதரன்,ஆனந்த சங்கரி ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கையை கொடுத்தபோதிலும் இலங்கை தமிழரசுக்கட்சி அதில் கையெழுத்திடவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்.(M.K. Shivajilingam.)
ஐ.பி. சி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போதைய ஜெனிவா மனித உரிமை குழு கூட்டமும் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை தொடர்பாகவும் விரிவாக அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்