நாடாளுமன்றில் சஜித்திற்கு எச்சரிக்கை விடுத்த சுமந்திரன்

Parliament of Sri Lanka M. A. Sumanthiran Ranil Wickremesinghe Sajith Premadasa
By Sathangani Sep 03, 2024 11:26 AM GMT
Report

பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்றவில்லையென்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளர்.

நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் “தனக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான தீர்மானத்தினை பிரதான தமிழ் கட்சி எடுத்திருப்பதால் தமிழ் மக்களை தண்டிப்பதற்காக இருக்கின்ற மாகாண சபைகளை இயங்க விடாமல் செய்வதற்காக மிக மோசமான நடத்தையில் இன்று ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இறங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம்

அவருடைய இந்த நடத்தையே கடந்த முதலாம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியாக அவருக்கு ஆதரவளிப்பதில்லை என எடுத்த தீர்மானம் சரியானது என்று நிரூபணமாகின்றது.

நாடாளுமன்றில் சஜித்திற்கு எச்சரிக்கை விடுத்த சுமந்திரன் | Sumanthiran Warned Sajith Premadasa In Parliament

பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கின்ற போது அவருக்கும் இதனை ஒரு எச்சரிக்கையாக சொல்லுகின்றேன். எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும். 

அவர் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளோடு சென்ற தடவையும் எங்களுடைய மக்கள் அவருக்கு பெரும்பாண்மையாக வாக்களித்திருந்தார்கள். ஆகையால் இந்த தடவையும் தமிழ் மக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாக்களிப்பார்கள்.

ஆனால் நாடு பூராகவும் வெளிப்படையாக அவர் சொல்லியிருக்கின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றேன்.“ என தெரிவித்துள்ளார்.

சஜித்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்நுழைந்த சர்வதேச அமைப்பு

சஜித்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்நுழைந்த சர்வதேச அமைப்பு

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011