விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பு

India NASA World International Space Station
By Thulsi Sep 13, 2024 02:30 PM GMT
Report

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள நாசா (nasa) விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து இன்று (13.9.2024) இந்திய நேரப்படி இரவு 11:45 மணிக்கு நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது நாசா+, நாசா செயலி மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையம்

இதன்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்கள் நீட்டிக்கப்பட்ட பணியின் நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பு | Sunita Williams Press Conference Space Nasa Live

வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 5 ஆம் திகதி போயிங்கின் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண்கலத்தில் பூமியிலிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த விண்கலமானது ஜூன் 6 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்

இருப்பினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பது எதிர்பாராதவிதமாக நீட்டிக்கப்பட்டது.

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பு | Sunita Williams Press Conference Space Nasa Live

எட்டு நாட்கள் பணிக்காக சென்ற அவர்கள், தற்சமயம் மூன்று மாதங்களாக அங்கு தங்கியுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள் திரும்புவது 2025 பெப்ரவரி வரை தாமதமாகும் என்று நாசா அண்மையில் உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்: பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

உலகளவில் மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்: பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018