உச்ச நீதிமன்றம் நினைத்ததால் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியம்: தோழர் திரு.தியாகு
M K Stalin
Narendra Modi
Government Of India
By Kiruththikan
உச்ச நீதிமன்றம் நினைத்ததால் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியம் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் திரு.தியாகு தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடிய தகுதிகள் இருப்பதாக உறுப்புரிமை 32 ஐ குறிப்பிட்ட அவர், ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தனது அதிகாரத்தின் கீழ் விடுவித்த பல வழக்குகளையும் சுட்டி காட்டினார்.
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்