பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் : ரணிலின் உத்தரவு

Ministry of Education A D Susil Premajayantha Ranil Wickremesinghe Sri Lanka Education
By Shalini Balachandran May 19, 2024 07:09 AM GMT
Report

பொருளாதார பிரச்சினைகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe)  பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், ஜூன் முதல் வாரத்திலிருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த காப்புறுதியின் மூலம் பயனடைவார்கள் என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாலை நடந்த பயங்கரம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

அதிகாலை நடந்த பயங்கரம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை


மாணவர் காப்புறுதி

அத்தோடு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் (Susil Premajayantha ) நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் : ரணிலின் உத்தரவு | Suraksha Insurance For School Students

மேலும், அண்மையில் குறித்த சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே: நீதிமன்றம் அதிரடி

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே: நீதிமன்றம் அதிரடி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011