சுமந்திரனையும் கூட்டமைப்பையும் சுரேன் ராகவன் விமர்சிப்பது ஏன்?
tna
telo
suren-raghavan
suren
By Vanan
சுமந்திரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சுரேன் ராகவன் விமர்சிப்பது தேசியப் பட்டியலுக்கான தலையாய கடமைக்காகவும், அரச விசுவாசத்திற்காகவுமே என ரெலோவின் பேச்சாளர் சுரேன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இதன் பின்னணியை தெளிவுபடுத்தினார்.
இதன்போது ரணிலின் நாடாளுமன்ற வருகை, கடந்த 15 வருடங்களில் கூட்டமைப்பு சாதித்தது என்ன? சுரேன் ராகவன் தொடர்ந்தும் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்துவது ஏன்? போன்ற பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி