கட்சிக்குள்ளேயே தோல்வியடைந்த மாவை - முதலமைச்சர் ஆட்டத்தில் சுரேஷ்?
mavai senathirajah
chief minister
suresh premachandran
By Vanan
இன்றைய சூழ்நிலையில் தமிழர் தரப்புக்கு கூட்டுமுயற்சி என்பது அவசியம் எனவும், இது பற்றிய தமிழ் தலைவர்கள் கரிசனை கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran).
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேசும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,