யாழில் வெடித்துள்ள வேட்புமனுக்கள் சர்ச்சை : சுமந்திரனை நாடிய சுரேஷ் பிரேமச்சந்திரன்

M. A. Sumanthiran Suresh Premachandran Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Mar 21, 2025 01:09 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

யாழில் (Jaffna) வேட்புமனுக்கள் வழக்கத்திற்கு மாறாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக பல தரப்பட்ட தமிழ் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் தாம் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

இதையடுத்து, யாழில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியாகியிருந்தது.

வெளியாகி இருந்த அறிக்கையின் அடிப்படையில், யாழ் மாநகர சபைக்கான தமிழ் மக்கள் கூட்டணி, ஈரோஸ் ஜனாயக முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), யாழ் மாநகர சபை உட்பட பல இடங்களில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தான் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, இது தொடர்பில் அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் (M. A. Sumanthiran) கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

-கேள்வி - நீதிமன்றத்தை நாடுவது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் உங்களை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது ?-

பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், “ஆம், மண்டபத்திலிருந்த பலரும் இது தொடர்பில் என்னிடம் கலந்துரையாடினர்.

அனைவருக்கும், உதவி செய்யும் நோக்கத்துடன் சட்டத்தின் திருத்த சட்டத்தை நான் எல்லோருக்கும் விளக்கினேன்.

நான் ஒரு கட்சியின் பொது செயலாளர் என்ற வகையில், என்னால் இன்னொரு கட்சி தொடர்பில் நீதிமன்றத்தை நாட முடியாது.

இருப்பினும், இது தொடர்பில் கட்சியின் தலைமைகள் நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிமன்று உரிய நடவடிக்கைகளை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.


யாழில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு : சுமந்திரன் விளக்கம்

யாழில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு : சுமந்திரன் விளக்கம்

மட்டக்களப்பில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்றவர் தப்பியோட்டம்

மட்டக்களப்பில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்றவர் தப்பியோட்டம்

யாழில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு : அமைச்சர் பதிலடி

யாழில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு : அமைச்சர் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026