பாலர் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Ministry of Education A D Susil Premajayantha Education
By Laksi May 14, 2024 12:32 PM GMT
Report

நாட்டில் பாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,“பாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம்: கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம்: கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

குறைவான மாணவர்கள்

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் 200க்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்கின்றனர்.

பாலர் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Susil Premajayantha Announcement About Preschools

சுமார் 900 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

அதனால் அதனை முறைமைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது.பாடசாலைகளில் கட்டடங்களை அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்” என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர்தர வகுப்புகள்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர்தர வகுப்புகள்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021