நாடாளுமன்றிலும் ஓரம்கட்டப்பட்டார் சுசில்
parliament
slpp
Susil Premajayantha
change the seat
By Jaso
இராஜாங்க அமைச்சுப் பதயிலிருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின்(Susil Premajayantha) நாடாளுமன்றில் 71ஆவது ஆசனத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் 31ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.
தற்போது அவர் 40 இடங்கள் பின்தங்கியுள்ளார்.
பிரேமஜயந்த இன்று (18) ஆளும் கட்சியின் 71ஆவது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்