50 கண்ணீர் புகை குண்டுகளுடன் ஒருவர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lankan protests
By Kiruththikan
50 கண்ணீர் புகை குண்டுகள்
50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் ஒபேசேகரபுரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்துவ சந்தியில் (13) இடம்பெற்ற மோதலின் போது காவல்துறை அதிகாரிகளை தாக்கி ஆர்ப்பாட்டக்காரர்களால் திருடப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம் பெற்ற மோதலில் t56 வகை துப்பாக்கி இரண்டு 60 தோட்டாக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி