களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மட்டக்களப்பில் கைது

By Bavan Oct 10, 2026 10:56 PM GMT
Report

களுத்துறை நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் வைத்து  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் பேருந்து ஒன்றில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை சிறப்பு அதிரடிப்படையினர் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அமெரிக்காவை தாக்கிய இசாயாஸ் சூறாவளி! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அமெரிக்காவை தாக்கிய இசாயாஸ் சூறாவளி! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 16.01.2023 திகதி 9 மில்லி மீற்றர் ரக கைதுப்பாக்கி ஒன்று, மகசீன் ஒன்று, தோட்டாக்கள் 3, எஸ்.எப்.ஜி. 87 ரக கைகுண்டு ஒன்றுடன் களுவாஞ்சிக்குடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மட்டக்களப்பில் கைது | Suspect In Kalutara Shooting Arrested In Batti

இந்நிலையில் சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

கண்ணிவெடியில் மோதிய Supertanker! ஹோர்முஸில் பெரும் வெடிப்பு

கண்ணிவெடியில் மோதிய Supertanker! ஹோர்முஸில் பெரும் வெடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024