ஒன்பது காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணி இடைநீக்கம்

Sri Lanka Police Sri Lanka
By Beulah Oct 16, 2023 02:29 PM GMT
Report

மக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறை தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் முறையாக செயல்படாத, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலான அதிகாரிகளுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காவல்து ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் பகுதி ஹமாஸை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்: தூதுவர் பகிரங்க தகவல்..!

தென் பகுதி ஹமாஸை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்: தூதுவர் பகிரங்க தகவல்..!

பொதுமக்களின் முறைப்பாடுகள்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒன்பது காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணி இடைநீக்கம் | Suspension 9 Police Not Follow Instructions Sl

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை நிலையங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு காவல்துறை மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கு அமைய காவல்துறை விசேட புலானாய்வுப்பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தவறிழைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 120 சம்பவங்களும் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களில் 84 பேரின் விசாரணைகளை நிறைவு செய்த காவல்துறை விசேட புலானாய்வுப்பிரிவின் பணிப்பாளர் 64 பேரின் விடயங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

இதில் 9 அதிகாரிகளுக்கு எதிரான 13 சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 19 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 41 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தரக்ளுக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான ஒழுக்காற்று விசாரணைகள் எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023