மர்மமான முறையில் உயிரிழந்த 9 வயது சிறுமி - சிலாபத்தில் சம்பவம்
Sri Lanka Police Investigation
By Vanan
சிலாபம் - இரணைவில பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை

உயிரிழந்தவர் ஷலானி ரிதுஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் உள்ளதால், பிரேத பரிசோதனை மற்றும் நீதிமன்ற பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
இது கொலையா ? தற்கொலையா என்பது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி