ஈரான் எல்லையை அதிர வைக்கும் Swarm தந்திரம்!

Sri Lankan Tamils United States of America Iran
By Independent Writer Feb 27, 2026 02:22 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் பில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட போர்க்கப்பல் ஒரு கடல் முற்றுகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல்களை வெறும் சில ஆயிரம் டொலர் பெறுமதியான சிறு படகுகளை வைத்து ஈரான் அச்சுறுத்தி வருவது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெரிய கப்பல்களே கடலை ஆளும் என்ற விதியை உடைத்து ஈழத்து மண்ணில் கடற்புலிகள் உருவாக்கிய 'Asymmetric Warfare' எனும் சீரற்ற போர்முறையை இன்று ஈரான் தனது முதன்மை வியூகமாக மாற்றியுள்ளது.

கடற்புலிகளின் புகழ்பெற்ற 'தேனீக் கூட்டம்' (Swarm Tactics) தாக்குதல் முறையே இன்று செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

நவீன கடல்சார் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய இந்த ஈழத்து போர் உத்தி, இன்று உலக வல்லரசுகளையே மிரள வைத்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மைகளை எமது தி றிப்போட் என்ற விசேட காணொளியில் விரிவாகக் காணுங்கள்...

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025