இந்தியா - தமிழர் இடையே கலாசார பரிமாற்றத்தின் அடையாளம் -யாழில் இந்திய வெளிவிவகார செயலாளர் பெருமிதம்

india jaffna tamil people
By Jaso Oct 03, 2021 03:52 PM GMT
Report

இந்தியா மற்றும் யாழ்ப்பாண தமிழர்களுக்கிடையில் கலாசார பரிமாற்றத்தின் அடையாளமாக யாழ் கலாசார மத்திய நிலையம் விளங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா  (Harsh Vardhan Shringla) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அவர் இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நகரத்திற்கு மீண்டும் வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 2011 இல் இருந்து 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல முறை இங்கு விஜயம் செய்துள்ளேன். இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தை சுற்றிப் பார்ப்பதற்கு வருகை தந்துள்ளேன்.

இந்தியா மற்றும் தமிழர்களுக்கிடையில் கலாசார பரிமாற்றத்தின் அடையாளமாக இது காணப்படுகின்றது. அந்த கட்டடத்தில் பல் நோக்கு மண்டபம், நூலக வசதி, சங்கீதம், சித்திரம் போன்றவற்றை கற்பதற்கான வகுப்பறை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கலாசார மண்டபம் யாழ் தமிழ் மக்கள் தமது கலாசாரத்துடன் இணைந்து கொள்வதற்கு பாரிய ஊடகமாக இருக்கப் போகின்றது. கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்க உள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கலாசார மத்திய நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்வதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.


ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020