டி20 துடுப்பாட்ட தரவரிசையில் பத்தும் நிஸ்ஸங்க மூன்றாவது இடத்தில்
Sri Lankan Tamils
Cricket
By Dharu
இலங்கையின் தொடக்க துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க, ஐ.சி.சியின் சமீபத்திய டி20 துடுப்பாட்ட தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்த அவர், 779 புள்ளிகளைப் பெற்று ஒரு படி முன்னேறியதாகக் கூறப்படுகிறது.
முதல் இடம்
டி20 துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி