போராடி தோற்ற நடப்பு சம்பியன்: புள்ளிப்பட்டியலில் மாற்றம்

United States of America England Cricket Team Australia Cricket Team Pat Cummins T20 World Cup 2024
By Shadhu Shanker Jun 08, 2024 10:38 PM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய , முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 201 ஓட்டங்களை குவித்தது.

டிராவிஸ் ஹெட்(Travis Head) மற்றும் டேவிட் வோர்னர் (David Warner)கூட்டணி சேர்த்து 30 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தனர்.

ரி 20 உலககிண்ண தொடர் : எந்த அணிகள் முதலிடம் தெரியுமா..! வெளியானது புள்ளி பட்டியல்

ரி 20 உலககிண்ண தொடர் : எந்த அணிகள் முதலிடம் தெரியுமா..! வெளியானது புள்ளி பட்டியல்

 அவுஸ்திரேலிய அணி

டேவிட் வோர்னர் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார்.

aus vs eng live score

ஹெட் 18 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ்(Mitchell Marsh) 25 பந்துகளில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல்(Glenn Maxwell) 28 ஓட்டங்களும் பெற்றனர். மார்கஸ் ஸ்டோய்னிஸ்(Marcus Stoinis )17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்களும். மேத்யூ வேட் 17 ஓட்டங்களும் பெற்று 202 ஓட்டங்களை வெற்றியிலக்காக நியமித்தனர்.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர்

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர்

இங்கிலாந்து அணி

அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் கூட்டணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

australia in world cup squad

37 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் சால்ட் போல்டு ஆக, பட்லர் (Jos Buttler) 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வில் ஜேக்ஸ் (10), பேர்ஸ்டோவ் (7) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மொயீன் அலி(Moeen Ali )அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ஓட்டங்கள் எடுத்தார்.

எனினும் அவுஸ்திரேலிய (Australia)அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து(England) அணி 6 விக்கெட் இழந்து 165 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது.

பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டும், ஹேசில்வுட் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்துள்ள மற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர்

ஓய்வை அறிவித்துள்ள மற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி