கோலாகலமாக ஆரம்பமாகப்போகும் ரி 20 உலககிண்ணம்: நாளையதினம் தொடங்கும் ரிக்கெட் விற்பனை

Sri Lanka India T20 World Cup 2026
By Sumithiran Feb 02, 2026 04:01 PM GMT
Report

இலங்கை மற்றும் இந்தியாவில் ஆண்களுக்கான ரி 20 உலககிண்ணம் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் ரி-20 உலகக் கிண்ண தொடருக்கான டிக்கெட் விற்பனை நாளை(03) முதல் ஆரம்பமாகும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஐந்து இடங்களில் டிக்கெட் கரும பீடங்கள் திறக்கப்படும்.

ஐந்து இடங்களில் டிக்கெட் கரும பீடங்கள்

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைமையகம் (SLC), ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஒருகொடவத்தை டிக்கெட் கருமபீடம், பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் பலகொல்லையிலுள்ள அபிதா மைதானம் ஆகிய இடங்களில் இந்த கரும பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோலாகலமாக ஆரம்பமாகப்போகும் ரி 20 உலககிண்ணம்: நாளையதினம் தொடங்கும் ரிக்கெட் விற்பனை | T20 World Cup Ticket Counters Opened

இந்த விற்பனை நிலையங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.

இலங்கை அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகளும், ஏனைய போட்டிகளுக்கு ஒருவருக்கு 10 டிக்கெட்டுகள் வரையிலும் வழங்கப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டிக்கெட்டுகள் 1,000 ரூபா முதல் 10,000 ரூபா வரையிலான விலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023