யாழில் தீ பந்தங்களுடன் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள்: தமிழ் பெண்ணின் சாபத்திற்குள்ளான தென்னிலங்கை

Tamils Jaffna
By pavan Nov 06, 2023 10:34 AM GMT
Report

யாழ். தையிட்டி விகாரையில் இன்று நடைபெறும் கஜினமகா உற்சவத்திற்கு சென்ற பெரும்பான்மையின மக்களை நோக்கி சாபம்விடும் வகையில் இளம் குடும்ப பெண் ஒருவர் எழுப்பிய கேள்விகள் பேசுபொருளாகியுள்ளது.

தமக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்க கூடாது என இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் வலியுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் அங்கு வந்த சிங்கள மக்களிடம் தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.

தமிழர் தலைநகரில் அத்துமீறி குடியேறிய புத்தர் : மக்கள் விசனம்

தமிழர் தலைநகரில் அத்துமீறி குடியேறிய புத்தர் : மக்கள் விசனம்

உங்கள் தலைமுறைக்கே சாபக்கேடு

விகாரை அமைக்கப்பட்ட காணி உங்களுடையதா... இதற்கு காணி உறுதிப்பத்திரம் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய குறித்த பெண் இந்த சட்ட விரோத விகாரைக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீங்கள் வெண்ணிற ஆடை அணிந்து பூக்களை கொண்டு செல்லுங்கள் ஆனால் காணி உரிமையாளர்கள் நாம் தற்போது வீதியில் இருக்கின்றோம்.

யாழில் தீ பந்தங்களுடன் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள்: தமிழ் பெண்ணின் சாபத்திற்குள்ளான தென்னிலங்கை | Taiitti Vihara Protest

உங்களுக்கு புத்திரர்கள் இருக்கிறார்கள் தானே... நீங்கள் செய்யும் இந்த செயல் உங்கள் தலைமுறைக்கே சாபக்கேடாக மாறும் எனவும் கூறியுள்ளார்.

விகாரை அமைந்துள்ள காணி உங்களுடையதா... எங்கே இதற்கான காணி உறுதி பத்திரத்தை காட்டுங்கள் எனக்கூறிய அவர் இது தமிழ் மக்களுடைய பூர்விககாணி எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் தீ பந்தங்களுடன் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள்: தமிழ் பெண்ணின் சாபத்திற்குள்ளான தென்னிலங்கை | Taiitti Vihara Protest

தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை வெறுப்பூட்டிய சிங்களவர்கள் (படங்கள்)

தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை வெறுப்பூட்டிய சிங்களவர்கள் (படங்கள்)

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025