ஆளும் தரப்புக்கு பலத்த அடி
failed
Talawakkala City Council
2022 budge
By Vanan
லிந்துலை தலவாக்கலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆட்சி நடைபெறும் தலவாக்கலை நகர சபையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான தலவாக்கலை நகரசபை தலைவர் பாரதிதாசன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த நிலையில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்களால் தோல்வியடைய செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி