தமிழ் எம்.பிக்களை சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்துங்கள் - தெற்கு அரசியல்வாதிகளுக்கு வலியுறுத்தும் சந்திரிக்கா

Parliament of Sri Lanka Chandrika Kumaratunga Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Aug 30, 2023 05:53 AM GMT
Report

இனவாதம், மதவாதம் பேசி வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சீண்டிப் பார்ப்பதை தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாராநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் நேற்றைய தினம் (30) கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், 13 மைனஸ், 13 பிளஸ் எனக் கூறுபவர்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.

இனவாதம்

chandrika kumarathunga

இலங்கையில் அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில், நாட்டில் இனவெறியை, மத வெறியை தூண்டும் கருத்துக்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கின்றன.

இது முழு நாட்டுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். வடக்கு கிழக்கு மக்களோ அல்லது தெற்கில் உள்ள மக்களோ மீண்டும் ஒரு வன்முறையை விரும்பவில்லை.

அரசியல்வாதிகள் தான் தாங்கள் சுயலாபத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசு இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026