மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார ஊழியர்கள்

Ministry of Health Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Strike Sri Lanka
By Dilakshan Mar 17, 2025 10:33 AM GMT
Report

திட்டமிட்டபடி, நாளை (18) காலை 7:00 மணிக்கு தொடங்கி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானமானது, இன்று (17)எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்!

அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்!

அறிவிப்பு

இதன்போது , குறித்த விடயத்தை நிதி அமைச்சகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய சங்கத்தின் தவிசாளர் ரவி குமுதேஷ் அறிவித்துள்ளார்.

மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார ஊழியர்கள் | Talks Fail Health Workers To Strike Tomorrow

இதேவேளை,  நாடளாவிய ரீதியில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று (17) 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும்,  மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களும் இன்று 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .

அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! வங்கிக்கு வருகிறது பணம்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! வங்கிக்கு வருகிறது பணம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      




ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011