வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரம்

Vavuniya P Ariyanethran Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 04, 2024 11:07 AM GMT
Report

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ப.அரியநேத்திரன் (P. Ariyanethran) வவுனியாவில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இன்று (04) வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள பண்டார வன்னியனின் சிலைக்கு முன்பாக மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு தனது பிரசார பணிகளை ஆரம்பித்தார்.

இதன் பின்னர் வவுனியா - இலுப்பையடிப் பகுதியில் உள்ள வீதியோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தனது பிரசார செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடே பொது வேட்பாளர்...!

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடே பொது வேட்பாளர்...!

பிரசார நடவடிக்கை

இதேவேளை பிரசார நடவடிக்கைகளில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ப.துளசி, வவுனியா தாயகம் அமைப்பின் தலைவர் மாணிக்கம் ஜெகன் உட்பட பல ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரம் | Tamil General Candidate Election Campaign Vavuniya

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025