சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

P Ariyanethran Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 03, 2024 11:44 AM GMT
Report

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் சஜித் பிரேமதாசாவுக்கு (Sajith Premadasa) விழவிருக்கும் வாக்குகளை குறைப்பதற்காகவே நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு என முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ் எம் அமீரலி (Ameer Ali) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் கூறுகையில், தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அவர்கள் யோசிக்காமல் எடுத்த ஒரு முடிவாகும்.

தமிழ் தேசியத்தின் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டுமாக இருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு


தோல்வி அடையும் நிகழ்ச்சி

அவர்களது எதிர்பார்ப்புகள் 15 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எடுத்து சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டுமே தவிர ஆயிரக்கணக்கான வாக்குகளை எடுத்து இவர்கள் தேசியத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இவர்கள் சொல்லுகின்ற செய்தி வாக்குபலத்திலேயே உள்ளது.

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல் | Tamil Candidate Issues North West Politics

தமிழ் ( தலைவர்) தலைமைகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் இதனை முன்னெடுக்க முடியாது.

இது ஒரு தோல்வி அடையும் நிகழ்ச்சியாகும் இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அது சிறப்பானதாக இருக்கும் இது சஜித் பிரேமதாசாவுக்கு விழவிருக்கும் வாக்குகளை குறைப்பதற்காகவே நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு இந்த புது வேட்பாளர் விடயமாகும்.

இது ஒரு குத்தகைக்கு அமர்த்தபட்ட உதயம் ஆகும்” என தெரிவித்துள்ளர்.

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024