சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்கப்பட்ட அநீதிகள் : ஊடகத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்த கந்தையா பாஸ்கரன்
Tamils
Sri Lanka
Media
By Eunice Ruth
சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்காத வரை, இந்த நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்காதென தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு இனத்தின் மீது கட்டவிழ்க்கப்படும் அநீதிகளை ஊடகங்கள் வெளிக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான செய்திகளை உள்ளூரில் மாத்திரமின்றி வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் அதிகாரத்தை ஊடகங்கள் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய 'மாத்ய மக' என்ற ஊடகவியாளர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து, உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி