தேசிய தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது : எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம்

Sri Lankan Tamils Tamil nadu Sri Lanka India
By Independent Writer Feb 22, 2026 10:01 AM GMT
Report

தனது ஓவியங்களின் வழியாக ஈழ விடுதலைக்கு பங்களிப்புச் செய்த தமிழ்நாட்டு ஓவியர் மருதை அன்று தேசிய தலைவர் சந்தித்த வரலாறு என்றும் பெருமைக்கும் நெகிழ்வுக்கும் உரியது என்று ஈழத்தின் எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவை தாய் வீடு இதழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் இணைந்த ஏற்பாட்டில் தமிழ்நாட்டு ஓவியர்களான மருது மற்றும் ஜீவாவுடனான சந்திப்பும் பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வும் கடந்த 18.02.2026ஆம் திகதியன்று கிளிநொச்சியில் வெகுசிறப்பாக இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இன்று ஈழத் தமிழர்கள் தங்கள் கலைப் பயணத்தையும் தீர்வுக்கும் அமைதிக்குமான பயணத்தையும் ஈழம், தமிழ்நாடு, புலம்பெயர் தேசம் என்ற மூன்று தளங்களில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு இந்த நிகழ்வு தக்க சான்றாக நடைபெறுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஈழ மண்ணில் நடந்த கதைகள்

ஈழ விடுதலையை மிகவும் நேசித்த ஓவியர் மருது, ஈழ மண்ணில் நடந்த பல கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்ததுடன் நெடுங்காலமாக ஈழத்தின் பல வெளியீடுகளுக்கும் ஓவியங்களை வரைந்து எம் பயணத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும் தீபச்செல்வன் சுட்டிக்காட்டினார்.

தேசிய தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது : எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம் | Tamil Nadu Painter Marudhu Met The Ltte Leader

தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியின் முதல்வரும் பிரபல திரைப்படக் கலை இயக்குநரும் ஓவியருமான ஓவியர் மருது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  

அத்துடன் தமிழக பிரபல ஓவியர் ஜீவா நிகழ்வில் உரையாற்றியதுடன் பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

நிகழ்வில் கலந்துகொண்டோர் 

பொன்னையா விவேகானந்தனின் நாடகங்கள் குறித்து திருநகரூர் ஜெகாவும், அறிவோம் தமிழ் பண்பாடு என்ற நூல் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலா சயந்தனும், தமிழ் மொழிக் கல்வி வழிகாட்டலும் எடுத்துக்காட்டுகளும் என்ற நூல் பற்றி எழுத்தாளர் பெருமாள் கணேசனும், பெயர்வு தமிழ் சமூகம் - இருப்பும் இடர்களும் என்ற நூல் குறித்து சு. குணேஸ்வரனும் அறிமுக உரைகளை ஆற்றினார்.

தேசிய தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது : எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம் | Tamil Nadu Painter Marudhu Met The Ltte Leader

நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகத்தின் தலைவர் நோவா பிரதீப் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

நிகழ்வில் முன்னாள் போராளிகள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், எழுத்தாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுத் திருப்பத்திற்கு வாய்ப்பைக் கொடுத்த தலைவர்…பிரபா - ரணில் ஒப்பந்தம் நிகழ்ந்த நாளிது!

வரலாற்றுத் திருப்பத்திற்கு வாய்ப்பைக் கொடுத்த தலைவர்…பிரபா - ரணில் ஒப்பந்தம் நிகழ்ந்த நாளிது!

தேசிய தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது : எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம் | Tamil Nadu Painter Marudhu Met The Ltte Leader

தேசிய தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது : எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம் | Tamil Nadu Painter Marudhu Met The Ltte Leader

தேசிய தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது : எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம் | Tamil Nadu Painter Marudhu Met The Ltte Leader

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023