கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

Indian fishermen Douglas Devananda Dr. S. Jaishankar Tamil nadu Sri Lanka Fisherman
By Jaso Jun 29, 2024 05:18 AM GMT
Report

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்திய மத்திய அரசால் மட்டும் கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தாலும் இன்னமும் தமிழக அரசு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பல தசாப்தங்களாக புரையோடிப்போகும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

புதுடெல்லிக்கு அழைத்த ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்(jaishankar), இலங்கைக்கான தனது சமீபத்திய விஜயத்தின் போது, ​​இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தன்னை புதுடெல்லிக்கு அழைத்ததாக அவர் கூறினார்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு | Tamil Nadu S Silenceindo Lanka Fisheries Issue

“புது டெல்லியில் உள்ள இந்திய அரசாங்கத்தால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. நான் தமிழகம் வர வேண்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண மாநில அரசு தயாராக இல்லை. அவ்வாறு செய்ய ஆர்வமாக இருந்தால், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு செல்லும் இழுவை படகு உரிமையாளர்களின் கடற்றொழில் உரிமத்தை ரத்து செய்வதன் மூலம் இதை எளிதாகச் செய்யலாம்,'' என்றார்.

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணை நாடு கடத்த உத்தரவு

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணை நாடு கடத்த உத்தரவு

தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு

பெரும்பாலான இழுவை படகு உரிமையாளர்கள் தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் இப்பிரச்சனையை இராஜதந்திர வழிகள் மூலம் தீர்க்க கடினமாக உள்ளது என்றார் அமைச்சர்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு | Tamil Nadu S Silenceindo Lanka Fisheries Issue

 நூற்றுக்கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட இந்திய படகுகள் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளன என்றார். “இந்த அச்சுறுத்தல் காரணமாக எங்கள் மீனவர்கள் சில நேரங்களில் கடற்றொழிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.எங்கள் மக்களிடம் சிறிய கண்ணாடி இழை படகுகள் மட்டுமே உள்ளன,'' என்றார்.

செங்கடலில் தாக்கப்பட்ட கப்பல்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

செங்கடலில் தாக்கப்பட்ட கப்பல்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

13 ஆவது திருத்த சட்டம்

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி மாத்திரம் பேசுவதை விடுத்து, வடக்கில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவில்லை எனவும் அமைச்சர் விமர்சித்தார்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு | Tamil Nadu S Silenceindo Lanka Fisheries Issue

“13வது திருத்தத்தை முழுமையாகவோ, பாதியாகவோ அல்லது காலாண்டாகவோ நடைமுறைப்படுத்த முடியுமா என்று அவர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். இது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இதுதொடர்பில் மேலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு மிகவும் தீவிரமானது பொருளாதாரப் பிரச்சினை” என்று அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017