பின்னடைவுக்கு காரணம் சுமந்திரனே! பகிரங்கமாக தெரிவித்த மாவை
Tamil National Alliance
Mavai Senathirajah
By Vasanth
அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு எம். ஏ. சுமந்திரனே காரணமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.
சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லுர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஆகியவற்றில் கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.
சேனாதிராஜரா இது தொடர்பிலான பல நிதர்சனங்களை பகிர்ந்து கொண்டார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி