மாவீரர்களது ஆத்ம ரீதியான உணர்வு இருக்கும் வரையில் தமிழ்தேசியவாதம் இந்த மண்ணிலே வாழும்! (காணொளி)
Tamil
Jaffna
Eelam
SriLanka
Varatharajan Parthipan
By Chanakyan
நாங்கள் மக்களை பிழை சொல்ல முடியாது. மக்களை ஒற்றுமையாக வாருங்கள் என்று சொல்வதற்கு முன்னர் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் (Varatharajan Parthipan) தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசியத்தை அழித்தவிட முடியாது. மக்கள் மனதில் என்றும் தமிழ்தேசியம் வாழும் என்றும் மண்ணிற்காக உயிர்நீத்த அத்தனை மாவீரர்களினதும் ஆத்ம ரீதியான உணர்வு உள்ள வரைக்கும் தமிழ்த்தேசியவாதம் என்றுமே இந்த மண்ணில் வாழும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் “சக்கர வியூகம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையாக செவ்வி,