தமிழர்கள் மத்தியில் பொய்த்துப் போன வாக்குறுதிகள்! சிறிநேசன் நெற்றியடி
tamil people
srinesan
By Vanan
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் தேர்தல் காலத்தில் பல அரசியல் முக்கியஸ்தர்கள் வழங்கிய வாக்குறுதிகள் பொய்த்துப் போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்