இலங்கையின் நெருக்கடிக்கு தமிழ் அரசியல் கட்சிகளே காரணம் - ரணில் தரப்பு குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Palitha Range Bandara Sri Lanka Economic Crisis Tamil National Alliance
By Nithusan Aug 19, 2023 04:14 PM GMT
Report

வடக்கிலும் கிழக்கிலும் மொழி மற்றும் மதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதே , இலங்கை இன்று எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணியென ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே முடியுமென கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (19) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் கட்சி அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலின் நிலைப்பாடு

இலங்கையின் நெருக்கடிக்கு தமிழ் அரசியல் கட்சிகளே காரணம் - ரணில் தரப்பு குற்றச்சாட்டு | Tamil Political Parties For Sl Economic Crisis

" இலங்கையை 2048 ஆம் ஆண்டாகும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்பதே சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம்.

இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக ஒரே நாட்டில் வாழ வேண்டுமென்பதே எமது கட்சித் தலைவரின் கொள்கையாகும்.

ஒரு தாயின் பிள்ளைகளைப் போல

இலங்கையின் நெருக்கடிக்கு தமிழ் அரசியல் கட்சிகளே காரணம் - ரணில் தரப்பு குற்றச்சாட்டு | Tamil Political Parties For Sl Economic Crisis

கடந்த 1944 ஆம் ஆண்டு ஒரு கட்சியாக நாட்டில் ஆட்சி இடம்பெற்ற வேளை இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கவில்லை. எனினும், 1956 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன மற்றும் மத ரீதியில் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்தே நாட்டில் பிளவுகள் ஏற்படத் தொடங்கின.

இதனால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கநேரிட்டது. இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீண்டும் 1944 ஆம் ஆண்டில் இருந்த ஆட்சி நடத்தப்பட வேண்டும்.

அனைத்தும் ஆரம்பிக்கப்பட்ட இடத்துக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தக்கூடிய சிறந்த தலைவர் எமக்கு இருக்கிறார்.

இந்த நிலையில், இனம், மதம், ஜாதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பிரியாது அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவருடன் பயணிக்க வேண்டும். ஒரு தாயின் பிள்ளைகளை போல வாழ வேண்டும்." என அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025