நல்லூர் கந்தனை தரிசித்த பாலித்த ரங்கே பண்டார
Jaffna
United National Party
Palitha Range Bandara
Nallur Kandaswamy Kovil
Sri Lankan Peoples
By Nithusan
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இன்று(19.08.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாலித்த ரங்கே பண்டார நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆரியகுளம் நாகவிகாரைக்கும்
தொடர்ந்து அவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரைக்கும் வென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி
மேலும் யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களுடன் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பித்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி