தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிலிந்த மொர கொடவின் நூல்

Colombo Sri Lanka Milinda Moragoda
By Shalini Balachandran Jun 02, 2024 04:41 PM GMT
Report

முன்னாள் நீதி அமைச்சரும் மற்றும் இந்தியாவுக்கான (India) இலங்கை தூதுவருமான மிலிந்த மொர கொடைவினால் (Milinda Moragoda) சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கமான மலரும் யுகத்திற்கு நூலின் வெளியீட்டு நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (01) கொழும்பு (Colombo) பம்பல பெட்டி கதிரேசன் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வானது, சர்வ மத தலைவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளதுடன் வரவேற்புரையினை பார்த்து பைண்டர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பாலசுந்தரம் நிகழ்த்தியுள்ளார்.

வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்


தமிழ்ச் சங்கத் தலைவர் 

பிரதம உரையினை கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் கே.ரகுபரன் வழங்கியதுடன் இந்த நூலின் மொழியாக்கத்தை செய்த வயலட், மொரகொடவின் பாதிரியாரான ஜெனிபர் மொரகொடவினால் (Jennifer Moragoda) பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிலிந்த மொர கொடவின் நூல் | Tamil Publication Of Milinda Morahoda Book

அத்துடன், இந்நிகழ்வில், முன்னாள் பிரதம நீதிபதி ஸ்ரீபவன், சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் தலைவர் பேராசிரியர் அன்குரன் டுட்டா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் விரிவுரையாளர் கணேச மூர்த்தி, சட்ட கற்கைகள் மற்றும் சமூக விஞ்ஞான துறை சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா கதிர்காம தம்பி ஆகியோர் சிறப்பு உரையாற்றியுள்ளனர்.

மேலும், குறித்த நூலின் முதற் பிரதி நூலாசிரியர் மிலிந்த மொரகொடவினால் வருகை தந்த அனைத்து அதிதிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவு பெற்றது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு !

நிறைவு பெற்றது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு !

கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026