ஏதும் செய்ய விரும்பினால் இப்போதே செய்துவிடுங்கள்! - தமிழகத்திலிருந்து ஈழத்தமிழ் பெண்
corona
sri lanka
people
By Shalini
தர்மபுரி மாவட்டம் தும்பலள்ளி அகதிகள் முகாமில் வாழும் மக்கள் கொரொனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 30 வருடகாலமாக குறித்த முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 825க்கு மேற்பட்ட அகதிகள் வாழ்கின்றனர்.
இந்த கொரோனாவால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இரு உயிர்களை பலிகொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுற்றி அடைக்கப்பட்டு சிறை வாழ்வு போல் வாழும் தமக்கு வெளியில் செல்வதோ வைத்தியசாலைக்கு செல்வதோ சிரமமான காரியம் என தெரிவித்துள்ளனர்.
தமக்கு யாரேனும் உதவ முன்வந்தால் தயவுசெய்து தமக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்