தமிழ் - சிங்கள தரப்புக்கிடையில் வெடித்த மோதல் : நடந்தது என்ன..! நேரடி ரிப்போர்ட்
Sri Lankan Tamils
Trincomalee
Sonnalum Kuttram
Buddhism
By Vanan
நில ஆக்கிரமிப்பு குறித்த செய்திகள், மத ஆக்கிரமிப்பு குறித்த செய்திகள், தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள் குறித்த செய்திகள் தினசரி வருகின்றன.
நேற்று திருகோணமலையில் திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய தமிழ் - சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தமது கடற்பரப்பில் தமிழ் மக்கள் கடற்றொழில் ஈடுபடுவதாக தெரிவித்து விஜிதபுரவிலுள்ள சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதலை அடுத்து அங்கு சிறிலங்கா படையினர் குவிக்கப்பட்டனர். எனினும் அவ்வாறு குவிக்கப்பட்ட படையினர் தமிழர்களை தாக்கியதான செய்திகளும் வந்திருந்தன.
இந்தப் பின்னணியில், உண்மையில் அங்கு என்ன நடந்தது?
களநிலவரம் தொடர்பில் திருக்கடலூர் கடற்தொழிலாளர் சமூகத்தினர் எமது செய்திச் சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி