ஈழத்தமிழர்களை தமிழகம் எப்போதோ கைவிட்டு விட்டது - சவுக்கு சங்கர் ஆதங்கம்
srilanka
tamil
people
By Vasanth
ஈழத்தமிழர்களை தமிழகம் சார்ந்த தமிழர்கள் எப்போதோ நிராகரித்துவிட்டார்கள். 2009ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இதற்கு உதாரணம் என கனிமொழியின் தீவிர ஆதரவாளரான சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “நெற்றிக்கு நேர்” நிகழ்ச்சியிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஈழம், ஈழப்போர் மற்றும் தமிழர் படுகொலை என்ற ஒரே விடயத்தில் தான் 2019ஆம் ஆண்டுத் தேர்தல் இடம்பெற்றது எனவும் தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் கைவிட்டுவிட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்