காணாமற்போன தமிழ் மாணவர்கள் :விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Police Missing Persons Nuwara Eliya
By Sumithiran Oct 27, 2023 03:55 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தமிழ் மாணவர்களான சிறுவர்கள் மூவர் காணாமற் போன நிலையில் அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் உடன் அறியத்தருமாறு காவல்துறை மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நல்லதண்ணி காவல்துறை பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவைச் சேர்ந்த மூன்று சிறுவர்களே காணாமற்போனவர்களாவர்.

நீர்க்குழாய் உடைப்பு

இவ்வாறு காணாமற் போனவர்கள் நடராஜா நிலுக்சன் வயது 15,யோகராஜன் திவாகர் வயது 13, ராஜா சன்தூர் வயது 14 என நல்லதண்ணிகாவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காணாமற்போன தமிழ் மாணவர்கள் :விடுக்கப்பட்ட கோரிக்கை | Tamil Student Missing

வீட்டிலுள்ள நீர்க்குழாய் ஒன்றை மூவரும் சேர்ந்து உடைத்ததனால் எழுந்த அச்சம் காரணமாக பாடசாலைக்கு செல்வதாக தெரிவித்து நேற்றையதினம் வீட்டைவிட்டு வெளியேறி சென்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தாய்மார்களுக்கு இடையில் மோதல் : 7 பேர் கைது(காணொளி)

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தாய்மார்களுக்கு இடையில் மோதல் : 7 பேர் கைது(காணொளி)

எனவே இந்த மூவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு காவல்துறையினரும் பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.  

இஸ்ரேலின் மிகப்பெரிய ஊடுருவல் தாக்குதல்! சின்னாபின்னமாகும் ஹமாஸ்

இஸ்ரேலின் மிகப்பெரிய ஊடுருவல் தாக்குதல்! சின்னாபின்னமாகும் ஹமாஸ்

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025