பிரித்தானியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியருக்கு சிறை

United Kingdom Crime World Tamil
By Raghav Oct 10, 2024 03:25 AM GMT
Report

பிரித்தானியாவில் (United Kingdom) தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுவர்களை உடல் ரீதியாக தாவறான முறைக்குட்படுத்தினார் என்ற 08 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா - குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! 6 பேர் வரை காயம்

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! 6 பேர் வரை காயம்

சிறைத்தண்டனை

2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறுவர்களை உடல் ரீதியாக தாவறானமுறைக்குட்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியருக்கு சிறை | Tamil Teacher 11 Years Sentenced In Uk

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்

இதேவேளை இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரித்தானிய - அமெரிக்க (United States) இராணுவத் தீவான டியாகோ கார்சியா முகாமில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை (Sri Lanka) தமிழர்களை தற்காலிகமாக ரொமேனியாவுக்கு அனுப்ப பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியருக்கு சிறை | Tamil Teacher 11 Years Sentenced In Uk

ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவர்கள் பிரித்தானியாவுக்கு மாற்றப்படலாம் அதேநேரம் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு நிதி சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், குறித்த இலங்கை தமிழர்கள், கனடாவை (Canada) நோக்கிய பயணித்த படகு, விபத்தில் சிக்கிய பின்னர், டியாகோ கார்சியாவில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் 16 வயது சிறுவன் கொலை! சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

லண்டனில் 16 வயது சிறுவன் கொலை! சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு


ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

காசா பேரவலம்...42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

காசா பேரவலம்...42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்