திருமலையில் வெள்ளை வானில் கடத்தி கொல்லப்பட்ட தமிழ் பெண்கள் : 18 வருடங்களுக்கு பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள்

Trincomalee Sri Lanka Navy Arrest
By Jaso Sep 22, 2026 02:15 PM GMT
Report

 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் இரண்டு தமிழ் பெண்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய்கள் (பெண்) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவினரால் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், அளுத்வத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் (பெண்) மற்றும் ஹப்புத்தளை, தொடருந்து நிலைய வீதியில் வசித்து வந்த மற்றுமொரு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் (பெண்) ஆவார்.

2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பெண்கள் 

2008 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி திருகோணமலை பிரதேசத்தில் வசித்து வந்த மேரி டிலிசியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு பெண்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

திருமலையில் வெள்ளை வானில் கடத்தி கொல்லப்பட்ட தமிழ் பெண்கள் : 18 வருடங்களுக்கு பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் | Tamil Women Abducted And Killed In Trinco

'சன்சைட்'  நிலத்தடி அறையில் அடைத்து சித்திரவதை செய்து கொலை

பின்னர் அவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள 'சன்சைட்' எனப்படும் நிலத்தடி தடுப்பு அறையில் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமலையில் வெள்ளை வானில் கடத்தி கொல்லப்பட்ட தமிழ் பெண்கள் : 18 வருடங்களுக்கு பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் | Tamil Women Abducted And Killed In Trinco

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இரண்டு பெண் அதிகாரிகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த விசாரணைகளின் பின்னர் அவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது!

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்