இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்திய கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)

Indian fishermen Sri Lanka India Rameswaram
By Shadhu Shanker Nov 06, 2023 07:36 AM GMT
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 64 தமிழக கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களின் உறவினர்களால் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (06) இராமேஸ்வரம் தங்கச்சிமடம் யாகப்பா பேருந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

 கோரிக்கை

''ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம்(14)மற்றும் (28)ஆகிய இரு திகதிகளில் மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 தமிழக கடற்தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்திய கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்) | Tamilnadu Fishermans Arrest Protest

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இலங்கை நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர்கள் நேரடியாக முன்னிலையாகி விடுதலையான விசைப்படகுகளை மீட்பதற்கு மீட்பு குழு இலங்கை செல்வதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கைது நடவடிக்கை 

பாரம்பரிய பகுதியான கச்சத்தீவு பகுதியில் தமிழக கடற்தொழிலாளர்கள் மீன் பிடிக்க உரிமையை பெற்று தர வேண்டும்''.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்திய கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்) | Tamilnadu Fishermans Arrest Protest

இன்று தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது நாளை மாலை 5 மணி வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக இன்று மற்றும் நாளை இரு தினங்கள் கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்

46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026