ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்! ஜேர்மனியில் தமிழர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்
Germany
SriLanka
Eelam People
Diaspora Tamils
SriLanka War
Human Chain Struggle
By Chanakyan
ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்காவின் பேரினவாத அரசாங்கம் நடத்தியது இனப்படுகொலைதான் என்பதை ஜேர்மனின் புதிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ்கள் இணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக ஜேர்மன் மக்களவையைச் சார்ந்திருகக் கூடிய குமணன் (Kumanan) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “நெற்றிக்கு நேர்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான காணொலி,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி