கோட்டாபயவை எதிர்கொள்ள இரவோடு இரவாக ஸ்கொட்லாந் விரையும் தமிழர்கள்!!
By Independent Writer
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்கு ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொண்டுவரும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக பயணித்துவருகின்றார்கள்.
அந்தவகையில், கோட்டாபயவை களத்தில் சந்தித்து, அவருக்கு எதிராக பாரிய ஆர்பாட்டங்களைச் செய்யும் நோக்கத்தில் பெருமளவிலான தமிழர்கள் பல்வேறு வாகனங்களில் கிளாசோ நகரை நோக்கி இரவோடு இரவாகப் பயணமானார்கள்.
பேருந்துகளில் பயணமாகிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகளை சுமந்துவருகின்ற காணொளி இது;