பேருந்தில் வைத்து மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியை

Sri Lanka Police Law and Order Teachers
By Shalini Balachandran Apr 08, 2025 09:15 AM GMT
Report

ஹட்டனில் (Hatton) பாடசாலை மாணவியொருவர், ஆசிரியரினால் பேருந்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (07) ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

எதிராக முறைபாடு 

சம்பவம் தொடர்பிர் மேலும் தெரியவருகையில், பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, மாணவியின் கால் ஆசிரியை ஒருவரின் சாரியில் பட்டமையினால் ஆத்திரமடைந்த ஆசிரியை பேருந்தில் வைத்து குறித்த மாணவியை தாக்கியுள்ளார்.

பேருந்தில் வைத்து மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியை | Teacher Assaults Girl In Bus

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவி ஹட்டன் காவல் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியைக்கு எதிராக முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் மிரட்டலுக்கு சீனா தக்க பதிலடி

ட்ரம்பின் மிரட்டலுக்கு சீனா தக்க பதிலடி

தொடர்ந்து சிகிச்சை

மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் அரச பேருந்தில் பயணசீட்டுகள் ஊடாக பயணித்த மாணவர்களை அரச பேருந்தில் இருந்து இறக்கிய சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தது.

பேருந்தில் வைத்து மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியை | Teacher Assaults Girl In Bus

இதனைப்போல, பொது மக்கள் பயணிக்கும் பேருந்தில் சமூகத்தின் முன்மாதிரியாக விளங்கும் இந்த ஆசிரியை அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

சாமர எம்.பி பிணையில் விடுதலை

சாமர எம்.பி பிணையில் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025