ரஷ்யா - உக்ரைன் இடையில் போர் நிறுத்தம்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Dhilak May 08, 2026 08:58 PM GMT
Report

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் மே 9 முதல் மே 11 வரை மூன்று நாட்களுக்கு தற்காலிகப் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29 திகதி அன்று ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இந்த போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலனித்துவத்திற்கு இடமே இல்லை.! ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு

காலனித்துவத்திற்கு இடமே இல்லை.! ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்த தற்காலிக போர் நிறுத்தக் காலத்தில் அனைத்து விதமான நேரடித் தாக்குதல்களும் நிறுத்தப்படுவதுடன், இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையில் போர் நிறுத்தம்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Temporary Ceasefire War Between Russia And Ukraine

image Credit: NBC News

இதேவேளை, மிக நீண்ட மற்றும் கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ட்ரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காலவரையற்ற போர் நிறுத்தம் 

இதனிடையே, மே 8 மற்றும் 9 ஆகிய திகதியில் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறவுள்ள இராணுவ அணிவகுப்பை ஒட்டி ரஷ்யா ஏற்கனவே தனது போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

ரஷ்யா - உக்ரைன் இடையில் போர் நிறுத்தம்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Temporary Ceasefire War Between Russia And Ukraine

மறுபுறம், உக்ரைன் தனது சார்பில் காலவரையற்ற போர் நிறுத்த முன்மொழிவை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததுடன், அதற்கு ரஷ்யாவும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை தாக்குதல்! மாயமான பணியாளர்கள்

ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை தாக்குதல்! மாயமான பணியாளர்கள்

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019