நீர்கொழும்பில் பதற்ற நிலை! பெருமளவு காவல்துறையினர் குவிப்பு (Video)
Sri Lanka Police
SL Protest
Negombo
By Vanan
நீர்கொழும்பில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன, மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tense situation is Negombo where shops and vehicles torched#lka #SriLankaCrisis #Negombo pic.twitter.com/rz1wVSE0ri
— Prabodth Yatagama (@PrabodaYatagama) May 10, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்