இந்தியாவில் பரபரப்பு - மீண்டும் ஒரு விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி

India Plane Crash
By Raghav Jun 15, 2025 05:32 AM GMT
Report

இந்தியா (India) - ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த உலங்குவானுர்தி ஒன்று கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று, அதிகாலை 5:20 மணியளவில் உத்தரகாண்ட் மாநிலம் - கவுரிகுந்த் அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த உலங்குவானுர்தி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள்

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள்

உலங்குவானுர்தியில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த உலங்குவானுர்தியில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பற்றி எரியும் இஸ்ரேல்: இலங்கைப் பெண் காயம் - உறுதிப்படுத்திய தூதரகம்

பற்றி எரியும் இஸ்ரேல்: இலங்கைப் பெண் காயம் - உறுதிப்படுத்திய தூதரகம்

ஈரான் மீது சரமாரி தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை சிதைத்த இஸ்ரேல்..!

ஈரான் மீது சரமாரி தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை சிதைத்த இஸ்ரேல்..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024