சிறிலங்காவில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை - அரசாங்கம் அறிவிப்பு
basil
sri lanka
terrorism
By Vanan
நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இனி நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நாடாளுமன்றில் அறிவிக்கும் வேளை அவர் இவ்வாறு கூறினார்.
இதன்டி விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,